Author: webadmin
சுவர்ண புரவர தேசிய விருது விழா – 2024



கடற்கரையோர சுத்தப்படுத்தல் செயற்றிட்டம் – கற்கோவளம்






தாழையடி கடற்கரை சுற்றுலா மையத்தை அபிவிருத்தி செய்தல் தொடர்பான ஆரம்ப கட்ட ஆய்வு





“FARM TO GATE” செயலி மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.





கடற்கரையோர சுத்தப்படுத்தல் செயற்திட்டம்- 2024








இல | கிராமசேவகர் இல | கிராமசேவகர் பிரிவு | மேற்கொள்ளப்பட்ட திகதி |
1 | J/398 | அல்வாய் மத்தி | 2020.03.15 |
2 | J/418 | மணற்காடு | 2020.03.22 |
4 | J/420 | குடத்தனை வடக்கு | 2020.03.19 |
5 | J/421 | பொற்பதி | 2020.03.22 |
7 | J/423 | நாகர்கோவில் கிழக்கு | 2020.03.15 |
8 | J/424 | நாகர்கோவில் மேற்கு | 2020.03.15 |
9 | J/425 | நாகர்கோவில் தெற்கு | 2020.03.22 |
10 | J/426 | செம்பியன்பற்று வடக்கு | 2020.03.22 |
11 | J/432 | வெற்றிலைக்கேணி - | 2020.03. 16 |
12 | J/433 | முள்ளியான் | 2020.03.19 |
13 | J/429 | வத்திராயன் | 2020.03.15 |
14 | J/430 | உடுத்துறை | 2020.03.15 |
15 | J/431 | ஆழியவளை | 2020.03.15 |
16 | J/428 | மருதங்கேணி- | 2020.03.15 |
வாகனம் தரிப்பதற்கான தடை பலகை இடல்(2024.03.14)



விரைவு எதிர்வினை குறி(QR) முறையினை அறிமுகப்படுத்தல்


வடக்கு மாகாண 34 உள்ளுராட்சி மன்றங்களுக்குமான இணையத்தளங்களினை வெளியிடும் அங்குரார்ப்பண நிகழ்வு




வடக்கு மாகாண 34 உள்ளுராட்சி மன்றங்களுக்குமான இணையத்தளங்களினை கௌரவ ஆளுநர் அவர்களினால் வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வானது 2024.03.01ஆந் திகதியன்று பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ ஆளுநர், வடமாகாண பிரதம செயலாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், UNDP-CDLG திட்ட முகாமையாளர், மாகாண இறைவரி ஆணையாளர், உள்ளுராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர்கள், சபையின் செயலாளர்கள், இணையத்தள வடிவமைப்பில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளுராட்சி திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்குமான இணையத்தளங்கள் UNDP-CDLG திட்டத்தின்கீழ் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
ஒவ்வொரு சபைகளுக்குரிய இணையத்தளங்களினை அந்தந்த சபைக்குரிய உத்தியோகத்தரினால் வடிவமைக்கப்பட்டமை நிலைத்திருப்பிற்கான ஓர் செயற்பாடாவதுடன் சிறப்பான விடயமாகவும் காணப்படுகின்றது.
இவ் இணையத்தளத்தினை வடிவமைப்புச் செய்த அச்சபையின் உத்தியோகத்தர்களுக்கு இந்நிழ்வில் மெச்சுரை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பருத்தித்துறை பிரதேசசபையின் இணையத்தள முகவரியினை பார்வையிடுவதற்கு pointpedro.ps.gov.lk சென்று பார்வையிட முடியும்.
கழிவு சேகரிக்கும் மையம்
