உள்ளடக்கம்

             பருத்தித்துறைபிரதேசசபை பற்றிய ஓர் அறிமுகம்

             வட்டாரம் பற்றியஅறிமுகம்

             வட்டாரத்தின் எல்லைகள்

             வட்டாரத்தின் சனத்தொகை பரம்பல்

             வட்டாரத்தின் விசேடதேவையுடையோர் விபரம்

             வட்டாரத்தின் பெண்தலைமைத்துவ குடும்பங்கள்

             வட்டாரத்தின் மந்தபோசாக்குடையசிறுவரகளின் விபரம்

             வட்டாரத்தின் சுடுகாடு இடுகாடுவிபரம்

             வட்டாரத்தின் வீதிகள் விபரம்

             வட்டாரத்தின் சனசமூகநிலையங்கள்

             வட்டாரத்திலுள்ள விளையாட்டுக் கழகங்கள்

             வட்டாரத்திலுள்ள விளையாட்டுமைதானங்கள்

             வட்டாரத்திலுள்ள கிராமஅபிவிருத்திச் சங்கங்கள்

             வட்டாரத்திலுள்ள விவசாயஅமைப்புக்கள

             வட்டாரத்திலுள்ள கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்கள்

             வட்டாரத்திலுள்ளபெண்கள்கிராமஅபிவிருத்திச்சங்கங்கள்

             வட்டாரத்திலுள்ளபொதுநோக்குமண்டபங்கள்

             தொலைபேசிகோபுரங்கள்

             பேருந்து தரிப்பிடங்கள்

             சிறுவர் பூங்கா

             சுற்றுலாத்தளம்

             வட்டாரத்திலுள்ளசந்தை

             வட்டாரத்திலுள்ள கூறுவிலைமடங்கள்

             வட்டாரத்திலுள்ள பாடசாலைகள்

             வட்டாரத்திலுள்ள முன்பள்ளிகள்

             வட்டாரத்திலுள்ள குளங்கள்

             வட்டாரத்திலுள்ள பொதுக்கிணறுகள்

             நூலகம்

             ஆலயங்கள்

             ஆரம்பசுகாதாரநிலையம்

             வைத்தியசாலை

             ஆயர்வேதவைத்தியசாலை

             சுகாதாரவைத்தியஅதிகாரப்பணிமனை

             திண்மக்கழிவகற்றல்

             வட்டாரத்தில் இடம் பெற்றஅபிவிருத்திசெயற்பாடுகள்

 

பருத்தித்துறைபிரதேசசபைபற்றிய ஓர் அறிமுகம்

பிரதேச சபை என்பது இலங்கையில் உள்ளுராட்சிஅமைப்புக்களில் ஒன்றாகும். இவ் அமைப்பானது 1972 இல் உருவாக்கப்பட்டது. இச்சபைக்கானஉறுப்பினர்களும் சபையின் தலைவர்களும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். இலங்கையில் 271 பிரதேசசபைகள் காணப்படுகின்றன. .இதனடிப்படையில் பருத்தித்துறைபிரதேசசபையானது பருத்தித்துறைநகரசபை மற்றும் வல்வெட்டித்துறைநகரசபை ஆகியவற்றில் அடங்கும் பகுதிகளைத் தவிர்ந்த பருத்தித்ததுறைபிரதேசசெயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப் பிரதேசசபைக்குரிய பகுதிகளாகும்.

பிரதேசசபையானது உள்ளுராட்சிமட்டத்தில் நிர்வாகமாற்றம் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக முடிவகளை எடுத்தல் நடைமுறையில் பயனுறும் வகையில் மக்கள் பங்குபற்றுவதற்கு வாய்ப்புக்களை வழங்குதல் முக்கியமானதாக கொள்ளப்படுகின்றது.பருத்தித்துறைபிரதேசசபையானது 03 உப அலுவலகங்களைக் கொண்டுள்ளது. அவையாவன புலோலி உப அலுவலகம் குடத்தனைஉபஅலுவலகம் செம்பியன்பற்று உப அலுவலகம் என்பனவாகும்.

 

புள்ளிவிபரங்கள்

மாகாணம் – வடக்குமாகாணம்

மாவட்டம் – யாழ்ப்பாணம்

பிரதேச சபை- பருத்தித்துறை

பிரதேசசெயலர் பிரிவுகள் – வடமராட்சிவடக்கு வடமராட்சிகிழக்கு

தேர்தல் மாவட்டம்- யாழ்ப்பாணம்

விஸ்தீரணம்- 185.04 சதுரகிலோமீற்றர்

உப அலுவலகங்கள்- 03

தொலைபேசி இலக்கம்- 0212263276

தபால் முகவரி- பருத்தித்துறைபிரதேசசபை புலோலி

 

வட்டாரம் பற்றியஅறிமுகம்

வடக்குமாகாணத்தில் பருத்தித்துறை பிரதேசசபையானது 12வட்டாரங்களை உள்ளடக்கியுள்ளது. அவற்றில் 10ஆவதுவட்டாரமாக மருதங்கேணி உள்ளது. மருதங்கேணிவட்டாரமானது J427 (செம்பியன்பற்றுதெற்கு) J428  (மருதங்கேணி) எனும் இருகிராமசேவகர்பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. இவ் வட்டாரமானது கடலும் கடல்சார்ந்தநிலமான நெய்தல்நிலமாககாணப்படுகின்றது.

இங்குவாழும்மக்களின் பிரதானதொழிலாககடற்றொழில் மற்றும் விவசாயம்காணப்படுகின்றது. எனினும் கூலிவேலைசெய்பவர்கள்சிறுதொழில் முயற்சியாளர்கள் அரசதுறையில் பணிபுரிபவர்கள்  என ஏனைய தொழில்கள் செய்கின்றமக்களும் வாழ்கின்றனர். இவ்வட்டாரமானது யுத்தத்தினாலும் சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட ஒருபின்தங்கிய கிராமமாகஉள்ளது. இப்பகுதியில் பலஅபிவிருத்திவேலைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இவ்வட்டாரத்தின் பரப்பளவு 17.630 சதுரகிலோமீற்றர் ஆகும்.வட்டாரத்திலேவசிக்கின்ற மொத்தகுடும்பங்கள் 771 ஆகும். மொத்தஅங்கத்தவர்களின் எண்ணிக்கை 2237ஆகம். இதில் 1100ஆண்களும் 1137பெண்களும் உள்ளனர். இப்பகுதியில் சைவசமயம் கிறிஸ்தவமதத்தைப் பின்பற்றுகின்றமக்கள் வாழ்கின்றனர். இவ் வட்டாரத்தில் 03 முன்பள்ளிகளும் 03பாடசாலைகளும் உள்ளன.

இவ் வட்டாரத்தில் 01வைத்தியசாலை 01சுகாதாரப்பணிமனை 01ஆயுள்வேதவைத்தியசாலைஎன்பனஉள்ளன. இவற்றின் மூலம் மக்கள் தங்களது சுகாதாரத்தேவைகளை பூர்த்திசெய்து வாழ்கின்றார்கள்.

 

வட்டாரத்தின் எல்லைகள்

             வடக்கு– கடல்

             கிழக்கு– 11ம் வட்டாரம்

             தெற்கு–பச்சிலைப்பள்ளி

             மேற்கு– 9ம் வட்டாரம்

 

வட்டாரத்தின் சனத்தொகைபரம்பல்

             குடும்பங்களின் எண்ணிக்கை- 771

             சனத்தொகை- 2237

             ஆண் –1100

             பெண் –1137

 

 

 

குடும்பங்கள்  அங்கத்தவர்கள் விபரம்

இல விபரம் செம்பியன்பற்றுதெற்குJ/427 மருதங்கேணிJ/428
01 மொத்தகுடும்பங்கள் 229 542
02 ஆண்கள் 332 768
03 பெண்கள் 342 795
04 மொத்தஅங்கத்தவர்கள் 674 1563

 

வட்டாரத்தின் விசேடதேவையுடையோர் விபரம்

             விசேடதேவையுடையோர் எண்ணிக்கை– 55

இல பிரிவு எண்ணிக்கை
01 J/427 14
02 J/428 41

 

 

வட்டாரத்தின் பெண்தலைமைத்துவ குடும்பங்கள்

    பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் எண்ணிக்கை- 174

இல பிரிவு எண்ணிக்கை
01 J/427 71
02 J/428 103

 

 

வட்டாரத்தின் மந்தபோசாக்குடைய சிறுவரகளின் விபரம்

மந்தபோசாக்குடைய சிறுவரகளின் எண்ணிக்கை- 11

 

இல பிரிவு எண்ணிக்கை
01 J/427 03
02 J/428 08

 

 

 

வட்டாரத்தின் சுடுகாடு இடுகாடுவிபரம்

             சுடுகாடுகளின் எண்ணிக்கை– 05

             இடுகாடுகளின் எண்ணிக்கை -01

இல பயன்படுத்தப்படும்  மயானங்கள் பிரிவு
1 செம்பியன்பற்றுஇறக்கஇந்துமயானம் J/427
2 தனிப்பனை இந்துமயானம் J/427
3 மானியவளை இந்துமயானம் J/427
4 மருதங்கேணிவடக்கு இந்துமயானம் J/428
5 மருதங்கேணிதெற்கு இந்துமயானம் J/428
6 தாளையடிசேமக்காலை J/428

 

வட்டாரத்தின் வீதிகள் விபரம்

             வீதிகளின் மொத்தஎண்ணிக்கை- 34

இல பிரிவு வீதிகளின் பெயர் தன்மை நீளம் அகலம்
1 J/427 மாமுனை வீதி தார் 900 3.0
2 J/427 வீரபத்திரர் கோவில் வீதி கிரவல் 530 2.4
3 J/427 செம்பியன்பற்றுவடக்கு வீதி தார் 830 3.0
4 J/427 பிள்ளையார் கோவில் வீதி தார் 150 2.4
5 J/427 தனிப்பனை வீதி தார் 780 3.0
6 J/427 மாவடிப்பிள்ளையார் வீதி கிரவல் 300 2.4
7 J/427 மாமுனைப்பளை வீதி களிமண் 150 3.6
8 J/427 மாமுனை செம்பியன்பற்று இணைப்பு வீதி-1 கிரவல் 1300 2.4
9 J/427 மாமுனை செம்பியன்பற்று இணைப்பு வீதி-2 தார் 1300 2.4
10 J/427 மானியவளை அம்மன் கோவில் வீதி கொங்கிறீற் 250 2.4
11 J/427 செம்பியன்பற்றுதெற்கு குடியிருப்பு வீதி-1 கிரவல் 150 2.4
12 J/427 செம்பியன்பற்றுதெற்கு குடியிருப்பு வீதி-2 தார் 500 2.4
13 J/427 அண்ணமார் கோவில் விதி தார் 150 2.4
14 J/427 காரைக்கால் அம்மன்கோவில் வீதி தார் 400 2.4
15 J/428 ஊரெல்லை வீதி தார் 1600 3.0
16 J/428 மருதங்கேணி ஊரெல்லை இணைப்புவீதி-1 தார் 200 2.4
17 J/428 மருதங்கேணி ஊரெல்லை இணைப்புவீதி-2 தார் 180 2.4
18 J/428 மருதங்கேணி ஊரெல்லை இணைப்புவீதி-3 தார் 180 2.4
19 J/428 மருதங்கேணி தாளையடிவீதி தார் 1650 3.0
20 J/428 வாரிவட்டான் வீதி தார் 1500 3.6
21 J/428 மருதங்கேணி தாளையடி இணைப்புவீதி தார் 950 3.0
22 J/428 கடற்கரைப்பிள்ளையார் கோவில்வீதி தார் 1100 3.0
23 J/428 மருதங்கேணிவடக்கு குடியிருப்பு வீதி-1 தார் 270 3.0
24 J/428 மருதங்கேணிவடக்கு குடியிருப்பு வீதி-2 தார் 250 3.0
25 J/428 காமன்ஸ் வீதி தார் 180 2.4
26 J/428 மருதங்கேணிவடக்கு குடியிருப்பு வீதி-3 தார் 200 3.0
27 J/428 மருதங்கேணிவடக்கு குடியிருப்பு வீதி-4 தார் 300 3.0
28 J/428 மருதங்கேணிவடக்கு குடியிருப்பு வீதி-5 தார் 300 3.0
29 J/428 மருதங்கேணிவடக்கு குடியிருப்பு வீதி-6 தார் 300 3.0
30 J/428 சமாசவீதி தார் 160 3.0
31 J/428 சோதிநாதன் வீதி தார் 380 2.4
32 J/428 தாளையடி இணைப்பு வீதி-1 தார் 800 2.4
33 J/428 தாளையடி இணைப்பு வீதி-2 தார் 650 2.4
34 J/428 மயானவீதி மணல் 200 2.4

 

வட்டாரத்தின் சனசமூகநிலையங்கள்

             சனசமூகநிலையங்களின் எண்ணிக்கை –  03

இல சனசமூகநிலையங்கள் பிரிவு
1) செம்பியன் சனசமூகநிலையம் J/427
2) சென்அன்ரனிஸ் சனசமூகநிலையம் J/428
3) வள்ளுவர் சனசமூகநிலையம் J/428

 

 

வட்டாரத்திலுள்ளவிளையாட்டுக் கழகங்கள்

             விளையாட்டுக் கழகங்களின் எண்ணிக்கை– 03

இல விளையாட்டுக் கழகங்கள் பிரிவு
1) செம்பியன் விளையாட்டுக் கழகம் J/427
2) சென்அன்ரனிஸ்விளையாட்டுக் கழகம் J/428
3) கணேசானந்தாவிளையாட்டுக் கழகம் J/428

 

 

வட்டாரத்திலுள்ளவிளையாட்டுமைதானங்கள்

             விளையாட்டுமைதானங்களின் எண்ணிக்கை-4

இல விளையாட்டுமைதானங்கள் பிரிவு
1)                              செம்பியன்விளையாட்டுமைதானம் J/427
2) தாளையடிபொதுவிளையாட்டுமைதானம் J/428
3)            சென்அன்ரனிஸ்விளையாட்டுமைதானம் J/428
4) கணேசானந்தாவிளையாட்டுமைதானம் J/428

 

 

வட்டாரத்திலுள்ள கிராமஅபிவிருத்திச் சங்கங்கள்

             கிராமஅபிவிருத்திச்சங்கங்களின் எண்ணிக்கை –  04

இல அபிவிருத்திச் சங்கங்கள் பிரிவு
1)                              செம்பியன்பற்றுதெற்குகிராமஅபிவிருத்திச் சங்கம் J/427
2) மருதங்கேணிவடக்குகிராமஅபிவிருத்திச் சங்கம் J/428
3)            மருதங்கேணிதெற்குகிராமஅபிவிருத்திச் சங்கம் J/428
4) தாளையடிகிராமஅபிவிருத்திச்சங்கம் J/428

 

வட்டாரத்திலுள்ளவிவசாயஅமைப்புக்கள்

             விவசாயஅமைப்புக்களின் எண்ணிக்கை :- 02

இல விவசாயஅமைப்புக்கள் பிரிவு
1) செம்பியன்பற்றுதெற்குகமக்காரர் அமைப்பு J/427
2) மருதங்கேணிதெற்குகமக்காரர் அமைப்பு J/428

 

வட்டாரத்திலுள்ளகடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்கள்

             கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்களின் எண்ணிக்கை :- 02

இல கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்கள் பதிவிலக்கம் பிரிவு
1 மருதங்கேணிவடக்குகடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் J/2177 J/428
2 தாளையடிகடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் J/2175 J/428

 

வட்டாரத்திலுள்ளபெண்கள் கிராமஅபிவிருத்திச்சங்கம்

             பெண்கள் கிராமஅபிவிருத்திச்சங்கங்களின் எண்ணிக்கை – 04

இல பெண்கள் கிராமஅபிவிருத்திச்சங்கம் பிரிவு
1 செம்பியன்பற்றுதெற்கு J/427
2 மருதங்கேணிவடக்கு J/428
3 மருதங்கேணிதெற்கு J/428
4 தாளையடி J/428

 

வட்டாரத்திலுள்ளபொதுநோக்குமண்டபங்கள்

             பொதுநோக்குமண்டபங்கள் :- 02

இல பொதுநோக்குமண்டபம் பிரிவு
1) செம்பியன்பற்றுதெற்குபொதுநோக்குமண்டபம் J/427
2) மருதங்கேணிபொதுநோக்குமண்டபம் J/428

 

 

தொலைபேசிகோபுரங்கள்;

             மொத்தஎண்ணிக்கை -02

             Mobitalமருதங்கேணி

             Dialog -செம்பியன்பற்று

 

 

பேருந்து தரிப்பிடங்கள்

             மொத்தஎண்ணிக்கை – 07

             செம்பியன்பற்றுதெற்குJ/427- 01(தனியார் பஸ் தரிப்பிடம்)

             மருதங்கேணிJ/428- 06

             வடக்குமாகாணசபையின் பஸ் தரிப்பிடங்கள்- 02

             நிப்பொன் சீமெந்தின் பஸ் தரிப்பிடங்கள் -02

             தனியார் பஸ் தரிப்பிடங்கள்- 02

 

 

சிறுவர் பூங்கா

             சிறுவர் பூங்கா- இல்லை

 

சுற்றுலாத்தளம்

             சுற்றுலாத்தளம்-தாளையடிகடற்கரை

 

வட்டாரத்திலுள்ள சந்தை

             சந்தைகளின் எண்ணிக்கை- 01

இல சந்தை பிரிவு
1) மருதங்கேணிபொதுச்சந்தை J/428

 

வட்டாரத்திலுள்ளகூறுவிலைமடங்கள்

மீன் கூறுவிலைமடங்கள்எண்ணிக்கை- 02

இல கூறுவிலைமடம் பிரிவு
1) மருதங்கேணிவடக்குகூறுவிலைமடம் J/428
2) தாளையடிகூறுவிலைமடம் J/428

 

வட்டாரத்திலுள்ளபாடசாலைகள்

             பாடசாலைகளின் எண்ணிக்கை– 03

இல பாடசாலைகள் பிரிவு
01 செம்பியன்பற்றுஅரசினர் தமிழ்கலவன் பாடசாலை J/427
02 மருதங்கேணி இந்துதமிழ் கலவன் பாடசாலை J/428
03 தாளையடிஉரோமன்கத்தோலிக்கபாடசாலை J/428

 

 

 

 

வட்டாரத்திலுள்ள முன்பள்ளிகள்

             முன்பள்ளிகளின் எண்ணிக்கை– 03

இல முன்பள்ளிகள் ஆசிரியர் தொகை மாணவர் தொகை பிரிவு
1) செம்பியன் முன்பள்ளி 01 19 J/427
2) சென்அன்ரனிஸ் முன்பள்ளி 01 15 J/428
3) வள்ளுவர் முன்பள்ளி 01 14 J/428

 

 

வட்டாரத்திலுள்ளகுளங்கள்

             குளங்கள் எண்ணிக்கை- 20

             J/427 – 17

             J/428 – 03

 

இல குளங்களின் பெயர் பிரிவு
1 நெல்லியான் குளம் J/427
2 சம்பு குளம் J/427
3 நீலக்கடியர் குளம் J/427
4 தேவதுரவு குளம் J/427
5 சிங்கக்கட்டியார் குளம் J/427
6 மருதடி குளம் J/427
7 நாவலடி குளம் J/427
8 கீரிகட்டு குளம் J/427
9 செம்பியன்பற்று குளம் J/427
10 தில்லங்கேணி குளம் J/427
11 பிள்ளையார் குளம் J/427
12 மாதுரி தோட்டக்குளம் J/427
13 பாணன்வயல் குளம் J/427
14 பாலைக்கோவில் குளம் J/427
15 ஆனைவிழுந்தான் குளம் J/427
16 கனகராசன்வெட்டைக்குளம் J/427
17 மானியவளைக் குளம் J/427
18 புளியடி பிள்ளையார் குளம் J/428
19 மிலகிடைக்குளம் J/428
20 பெரிய குளம் J/428

 

 

வட்டாரத்திலுள்ள பொதுக்கிணறுகள்

             பொதுக்கிணறுகள் – 06

             J/427 – 04

             J/428 – 02

இல பொதுக்கிணறுகளின் பெயர் அமைவிடம் பிரிவு
1 மாமனைசந்திபொதுக்கிணறு செம்பியன்பற்றுதெற்கு J/427
2 இறக்கசந்திபொதுக்கிணறு செம்பியன்பற்றுதெற்கு J/427
3 நெல்லியான் பொதுக்கிணறு செம்பியன்பற்றுதெற்கு J/427
4 செம்பியன்பற்றுபொதுக்கிணறு செம்பியன்பற்றுதெற்கு J/427
5 கந்தசாமிகோயில் பொதுக்கிணறு மருதங்கேணி J/428
6 மருதங்கேணிதெற்குபொதுக்கிணறு மருதங்கேணி J/428

 

 

 

 

 

 

 

 

 

 

நூலகம்

             நூலகங்களின் எண்ணிக்கை -01

             பொதுநூலகம் – மருதங்கேணி

 

 

 

 

ஆலயங்கள்

ஆலயங்களின் எண்ணிக்கை- 23

இந்துஆலயங்களின் எண்ணிக்கை- 21

கிறிஸ்தவஆலயங்களின் எண்ணிக்கை – 02

இல ஆலயங்களின் பெயர் பிரிவு
1 நெல்லியான் காரையடி அம்மன் கோவில் J/427
2 மாவடிப்பிள்ளையார் கோவில் J/427
3 செம்பியன்பற்று பிள்ளையார் கோவில் J/427
4 பளை ஏந்தா பிள்ளையார் கோவில் J/427
5 பாளையடி வைரவர் கோவில் J/427
6 மானியவளை அம்மன் கோவில் J/427
7 கன்னி அம்மன் கோவில் J/427
8 மானியவளை முருகன் கோவில் J/427
9 மானியவளை பெரியதம்பிரான் கோவில் J/427
10 நாச்சிமார் கோவில் J/427
11 அண்ணமார் கோவில் J/427
12 கடற்கரைப் பிள்ளையார் கோவில் J/428
13 மருதங்கேணி பரமசிவன் கதிரேசன் கோவில் J/428
14 மடத்தடிப்பிள்ளையார் கோவில் J/428
15 முத்துமாரி கோவில் J/428
16 வைரவர் கோவில் J/428
17 சக்தி கோவில் J/428
18 விறுமர் கோவில் J/428
19 வீரபத்திரர் கோவில் J/428
20 கடற்கரை முத்துமாரியம்மன் கோவில் J/428
21 புளியடிப்பிள்ளையார் கோவில் J/428
22 ஊதாதேயு கத்தோலிக்க ஆலயம் J/427
23 தாளையடி சென்அன்ரனிஸ் ஆலயம் J/428

 

 

 

 

ஆரம்ப சுகாதாரநிலையம்

             ஆரம்பசுகாதாரநிலையம் – இல்லை

 

வைத்தியசாலை

             வைத்தியசாலை -01

             பிரதேசவைத்தியசாலைமருதங்கேணி

             தொலைபேசி இல – 0212260505

 

ஆயுர்வேதவைத்தியசாலை

ஆயுர்வேதவைத்தியசாலை -01

 

சுகாதார வைத்தியஅதிகாரப்பணிமனை

             சுகாதாரவைத்தியஅதிகாரப்பணிமனை -01

             சுகாதாரவைத்தியஅதிகாரப்பணிமனை-மருதங்கேணி

             தொலைபேசி இல – 0212265578

 

 

திண்மக்கழிவகற்றல்

             வட்டாரத்தில் திண்மக்கழிவகற்றல் வாகனம் செல்லும் நாள்–மாதத்தின் இரண்டாவதுவியாழக்கிழமை

 

திண்மக்கழிவகற்றல் வாகனம் செல்லும்பாதை

             மருதங்கேணிபருத்தித்துறைவீதி

             மருதங்கேணிதாளையடிவீதி

             மருதங்கேணிதாளையடி இணைப்புவீதி

             வாரிவட்டான் வீதி

             ஊரெல்லைவீதி

             கடற்கரைப்பிள்ளையார் கோவில் வீதி

 

வட்டாரத்தில் இடம் பெற்றஅபிவிருத்திசெயற்பாடுகள்

  பாடசாலைமாணவர்களுக்குகற்றல் உபகரணம் வழங்கல்(J/427 J/428)

             முன்பள்ளிமாணவர்களுக்குசத்துணவுவழங்கல்(தாளையடிசென்அன்ரனிஸ் முன்பள்ளி)

             முன்பள்ளிமாணவர்களுக்குசத்துமாவழங்கல் (தாளையடிசென்அன்ரனிஸ் முன்பள்ளி)

             கர்ப்பிணிதாய்மாருக்கானசத்துமாவழங்கல் (J/427  J/428)

             பெண்தலைமைத்துவகுடும்பங்களின் பயனாளிகளுக்குவிவசாயம் செய்வதற்கானபயறுவழங்கல்(J/427)

             பெண்தலைமைத்துவகுடும்பங்களின் பயனாளிகளுக்குசமையல் உபகரணம் வழங்கல்(J/427)

             வீதிகள் புனரமைப்புமற்றும் புதிதாகஅமைத்தல்(J/427  J/428)

             பாடசாலைமற்றும் பொதுஇடங்களுக்குதேவையானகுப்பைத்தொட்டிகள் வழங்கல்(J/427   J/ 428)

             மருதங்கேணிபொதுவிளையாட்டுமைதானத்தில் மரக்கன்றகள் நடுதல்.(J/ 428)