சேவைகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் கட்டண விபரங்கள்

விண்ணப்பப்படிவங்களை தரவிறக்கம் செய்வதற்கு ⬇ இனை சொடுக்குக

இல
படிவங்கள்படிவக் கட்டணங்கள்படிவ இலக்கம் (நகரசபை,பிரதேச சபை)தரவிறக்கம்
1நூலக அங்கத்தவர்/புதுப்பித்தல் விண்ணப்பப் படிவம்இலவசம்101
2மண்டபப் பாவனைஇலவசம்102
3களியாட்ட வரிஇலவசம்103
4கழிவகற்றல்இலவசம்104
5உயர் தொழில்இலவசம்105
6விளம்பரம்இலவசம்106
7வளர்ப்பு நாய் உரிமம்இலவசம்107
8குடிநீர்சேவைஇலவசம்108
9மருத்துவச் சான்றிதழ் - உணவு நிலையங்களில் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கானதுஇலவசம்109
10கொல்கள விண்ணப்பம்இலவசம்110
11மயானப்பாவனை விண்ணப்பம்இலவசம்111
12வாகனம் பொறிகள் வாடகைஇலவசம்112
13நடைபாதை வியாபாரம்இலவசம்113
14துவிச்சக்கரவண்டி உரிமம்100.00121
15ஆதனப்பெயர்மாற்றம்500.00141
16அமைவுச்சான்றிதழ்500.00142
17காணி உப பிரிவிடுகை500.00143
18ஆதன உரிமச் சான்றிதழ், சுவீகரிக்கப்படாமைக்கான சான்றிதழ், வீதி எல்லைக்கோட்டு சான்றிதழ்500.00144
19காணி ஒருங்கிணைப்பு500.00145
20கால நீடிப்பு500.00147
21வியாபார உரிமம்500.00149
22வியாபார வரி500.00150
23சூழல் பாதுகாப்பு உரிமம்500.00151
24கட்டட விண்ணப்பம்1000.00161
25படவரைஞர் பதிவு1000.00162
26வழங்குநரை பதிவுசெய்தல்1000.00164