விளம்பரம்
பிரதேசசபை அதிகார எல்லைக்குள் காட்சிப்படுத்தப்படும் விளம்பர அறிவித்தல்களை முறைப்படுத்தல், ஒழுங்குபடுத்தல் மேற்பார்வை செய்தல் மற்றும் கட்டுப்படுத்தல் பிரதேசசபையின் கடமையாகும்
விளம்பரக்கட்டணமானது ஓரு வருடத்திற்கு உட்பட்டு கட்டண அறவீடுகள் மேற்கொள்ளப்படும் இவை வெளிப்படுத்தல் கட்டணம் மற்றும் வாடகை என இரு வழிகளில் அறவிடப்படும். தனியார் காணிகளுக்கு விளம்பரங்கள் அனுமதி வழங்கப்படும் போது வெளிப்படுத்தப்படல் கட்டணம் மட்டும் அறவிடப்படுவதுடன் சபைக்கு சொந்தமான ஆதனங்களில் நிறுவப்படும் விளம்பரங்களுக்கு வெளிப்படுத்தல் கட்டணமும் நில வாடகையும் அறவிடப்படும்.

சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்

1.உள்ளூராட்சி மன்றத்தின் முகப்பு அலுவலக உத்தியோகத்தர்

2.விடய உத்தியோகத்தர்

3.வருமான பரிசோதகர் தொடர்பு இல. 021 226 1707