கொல்களம்

பிரதேச சபையின் அதிகார எல்லைக்குள் கொல்களங்களை நடைமுறைப்படுத்தல், ஒழுங்குgடுத்துதல், நிர்வகித்தல், கண்காணித்தல் மற்றும் கட்டண அறவீடு என்பன பிரதேச சபையின் கடமைகள் ஆகும். இது துணைவிதிகளால் கட்டுப்படுத்தப்படும்.

மிருகங்களை வெட்டுவதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு 07 நாட்களுக்குள் செல்லுபடியாகும். உரிய காலப்பகுதியினுள் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை, சம்மந்தப்பட்ட இடத்தை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு பிரதேச சபையின் தவிசாளர் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு தத்துவம் உண்டு.

சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்

1.உள்ளூராட்சி மன்றத்தின் முகப்பு அலுவலக உத்தியோகத்தர்

2.விடய உத்தியோகத்தர்

3.வருமான பரிசோதகர்

தொடர்பு இல. 021 226 1707