தகனசாலைகளைப் பராமரித்தலும் கட்டுப்படுத்தலும்

பிரதேசசபை அதிகார எல்லைக்குள் தகனசாலைகளை ஒழுங்குபடுத்தல், கட்டுப்படுத்தல் மற்றும் கட்டண அறவீடு பிரதேச சபையின் கடமையாகும் இவ் நடைமுறை துணைவிதிகளால் கட்டுப்படுத்தப்படும்.
பூத ஊடல் தகனம் செய்வதற்கு அறவிடப்படும் கட்டணம் பிரதேதசபையின் பிரேரணை தீர்மானத்தின் மூலம் விதிக்கப்பட முடியும் என்பதுடன் அவ்வாறான தீர்மானம் காலத்திற்கு காலம் திருத்தப்பட முடியும்.
கட்டண விபரம் வர்த்தமானியில், தகனசாலையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.