வீதி எல்லைக் கோட்டுச் சான்றிதழ்
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
• வரலாற்றுத்தாள் 30 வருடங்களுக்கானது
• காணி உறுதி
• நிலஅளவை வரைபடம்.
• அற்றோணித்தத்துவம் (தேவையேற்படின்)
• திருமணச்சான்றிதழ் (தேவையேற்படின்)
செலுத்த வேண்டிய கட்டணம்:- ரூ.500.00
சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்
1. முன் அலுவலக அதிகாரி மற்றும் விடய உத்தியோகத்தர்
2. தொழில்நுட்ப அதிகாரி
சேவையை நிறைவுசெய்வதற்கு எடுக்ககூடிய குறைந்த கால எல்லை
1 நாட்கள் – 3 நாட்கள்