செயலாற்றுகை மதிப்பீடு

2023 ஆம் ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்றங்களால் ஆற்றப்படும் சேவைகள் தொடர்பாக எமது  திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட செயலாற்றுகை மதிப்பீடு 2.0 இல்  எமது பருத்தித்துறை பிரதேச சபை தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *