வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக 2024.03.22 அன்று இச் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.
விவசாய உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்திகளை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்து கொள்வதற்கும் அதன் பயனினை நேரடியாக பெற்றுக் கொள்வதற்கும் என உருவாக்கப்பட்ட செயலியே இதுவாகும்.
இவ் இணைய செயலியினை பார்வையிடுவதற்கும் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கும் www.farmtogate.org எனும் முகவரியினை பயன்படுத்திக்கொள்ள முடியும்.