வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்குதல் – வலுவிழந்த முதியோருக்கு உதவி வழங்கல்

பருத்தித்துறை பிரதேசசபையின் எல்லைக்கட்பட்ட பகுதியில் வசிக்கம் ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவி வழங்குவது தொடர்பாக வரவு செலவு திட்ட நிதியில் அவர்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தி அவர்களை மகிழ்ச்சிகரமான வாழ்வை வாழ்வதற்கு இட்டுச்செல்லும் வகையில் வடமாரட்சி வடக்கு 01 பயனாளி, வடமராட்சி கிழக்கு 01 பயனாளிகளுக்கு கட்டில் மற்றும் அதனோடு இணைந்த பொருட்களானது பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர் திரு.அருணகிரி  வினோராஜ் தலைமையில் பயனாளிகளின் வசிப்பிடதிதிற்கு நேரடியாகச் சென்று வழங்கி வைக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் கிராம சேவகரும் விடயப் பொறுப்பு உத்தியோகத்தர்மற்றும் வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தரும் இணைந்திருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *