தற்போதைய பொருளாதார பிரச்சனைக்கு முகம் கொடுக்கும் வகையில் எதிர்நோக்கும் பல்வேறு குடும்பங்களின் பிரச்சனையை குறைத்து சிறுவர்கள், மாணவர்களது சிறந்த வளமான எதிர்காலத்தை வளப்படுத்தி வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில் முன்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கி சிறுவர்களின் ஆரோக்கியம் மற்றும் துரிதமான கல்விச்செயற்பாட்டினை ஊக்குவிக்கும் அடிப்படையில் வடமாரட்சி வடக்கு 315பயனாளி , வடமராட்சி கிழக்கு 211 பயனாளிகளுக்கும் அவர்களின் எதிர்காலத்தினை கட்டியெழுப்புவதற்காக பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர் திரு.அ.வினோராஜ் தலைமையில் சத்து மா வழங்கி வைக்கப்பட்டது.