பருத்தித்தறை பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பகுதியான வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கற்பக தரு மரமான பனை வளர்ப்பினை ஊக்குவிக்கும் முகமாக பனை விதை நடும் நிகழ்வு உள்ளுராட்சி ஆணையாளர் தலைமையில் பருத்தித்துறை பிரதேசசபை செயலாளர் திரு. அருணகிரி வினோராஜ், பிரதேச கிராமசேவகர் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து இவ் மரநடுகையானது சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டது.