பெண்தலைமையை அடிப்படையாகக் கொண்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்குவதன் மூலமாக அவர்களின் பொருளாதாரத்தினை அதிகரித்து வாழ்க்கைத்தரத்தினை உயர்வடையச் செய்வதன் அடிப்படையில் இச்செயற்றிட்டமானது 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் தையல் இயந்திரம் 04 பயனாளிகளுக்கும் துவிச்சக்கர வண்டி 01 பயனாளிக்கும் பருத்தித்துறை பிரதேச சபையின் தலைமையலுவலகத்தில் சபை செயலாளர் திரு.அருணகிரி வினோராஜ் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.