ஆதன அறிவித்தல் படிவம் வழங்குவது தொடர்பாக வட்டாரத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட சனசமூக நிலையங்களின் முன்னேற்ற அறிக்கை மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக சபையின் செயலாளர் திரு. அருணகிரி வினோராஜ் அவர்களால் நேரடியாக சென்று அவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதுடன் அதில் குறித்த வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தரும் கலந்து கொண்டார்.