மண் தினம் – 2023
விவசாய அமைச்சு மற்றும் உள்ளுராட்சி திணைக்களம் இணைந்து நடாத்தும் “எமது கிராமத்தை பிளாஸ்ரிக் கழிவுகளற்ற பசுமையான அழகான கிராமமாக மாற்றியமைப்போம்” எனும் கருப்பொருளில்
இந்நிகழ்வானது 2023.11.17 அன்று திக்கம் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.
இணைப்பாளராக திருமதி. ரிசாந்தி, சனசமூகநிலைய உத்தியோகத்தர் ப.யோகராஜா மற்றும் 55 பாடசாலை மாணவர்கள் அதில் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வில் மரக்கன்று நாட்டுதல், விழப்புணர்வ ஏற்படுத்துதல், சுவரோவியம் வரைதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.
மண்தின நிகழ்வில் பருத்தித்துறை பிரதேசசபையானது 10 ஆவது இடத்தினை பெற்றுக் கொண்டது.