2024 ஆம் ஆண்டிற்கான ஆதன வரியை அறவிடுதல் மற்றும் வரியை பெற்றுக்கொள்ளுதல் நடவடிக்கை மூலமாக வருமானத்தை அதிகரித்தல். அதனடிப்படையில் தற்போது மதிப்பீடு செய்யப்பட்ட பருத்தித்துறை பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பகுதியான வடமராட்சி வடக்கு பகுதியில் உள்ள அனைத்து நிலப்பயன்பாடுகளுக்குமான வரிகள் அப்பகுதி மக்களால் புலோலி உப அலுவலகத்தில் செலுத்தப்பட்டு வருகின்றது.