சேவைகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் கட்டண விபரங்கள்
விண்ணப்பப்படிவங்களை தரவிறக்கம் செய்வதற்கு இனை சொடுக்குக
இல | படிவங்கள் | படிவக் கட்டணங்கள் | படிவ இலக்கம் (நகரசபை,பிரதேச சபை) | தரவிறக்கம் |
---|---|---|---|---|
1 | நூலக அங்கத்தவர்/புதுப்பித்தல் விண்ணப்பப் படிவம் | இலவசம் | 101 | ⬇ |
2 | மண்டபப் பாவனை | இலவசம் | 102 | ⬇ |
3 | களியாட்ட வரி | இலவசம் | 103 | ⬇ |
4 | கழிவகற்றல் | இலவசம் | 104 | ⬇ |
5 | உயர் தொழில் | இலவசம் | 105 | ⬇ |
6 | விளம்பரம் | இலவசம் | 106 | ⬇ |
7 | வளர்ப்பு நாய் உரிமம் | இலவசம் | 107 | ⬇ |
8 | குடிநீர்சேவை | இலவசம் | 108 | ⬇ |
9 | மருத்துவச் சான்றிதழ் - உணவு நிலையங்களில் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கானது | இலவசம் | 109 | ⬇ |
10 | கொல்கள விண்ணப்பம் | இலவசம் | 110 | ⬇ |
11 | மயானப்பாவனை விண்ணப்பம் | இலவசம் | 111 | ⬇ |
12 | வாகனம் பொறிகள் வாடகை | இலவசம் | 112 | ⬇ |
13 | நடைபாதை வியாபாரம் | இலவசம் | 113 | ⬇ |
14 | துவிச்சக்கரவண்டி உரிமம் | 100.00 | 121 | ⬇ |
15 | ஆதனப்பெயர்மாற்றம் | 500.00 | 141 | ⬇ |
16 | அமைவுச்சான்றிதழ் | 500.00 | 142 | ⬇ |
17 | காணி உப பிரிவிடுகை | 500.00 | 143 | ⬇ |
18 | ஆதன உரிமச் சான்றிதழ், சுவீகரிக்கப்படாமைக்கான சான்றிதழ், வீதி எல்லைக்கோட்டு சான்றிதழ் | 500.00 | 144 | ⬇ |
19 | காணி ஒருங்கிணைப்பு | 500.00 | 145 | ⬇ |
20 | கால நீடிப்பு | 500.00 | 147 | ⬇ |
21 | வியாபார உரிமம் | 500.00 | 149 | ⬇ |
22 | வியாபார வரி | 500.00 | 150 | ⬇ |
23 | சூழல் பாதுகாப்பு உரிமம் | 500.00 | 151 | ⬇ |
24 | கட்டட விண்ணப்பம் | 1000.00 | 161 | ⬇ |
25 | படவரைஞர் பதிவு | 1000.00 | 162 | ⬇ |
26 | வழங்குநரை பதிவுசெய்தல் | 1000.00 | 164 | ⬇ |