குத்தகை, வாடகை

சபைக்கு சொந்தமான நிலையான சொத்துக்களை அல்லது நடைமுறை சொத்துக்களை குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கப்பெறும் பணம் குத்தகை, வாடகை எனப்படும். இவை நீண்ட கால குறுங்கால அடிப்படையில் கணக்கிடப்பட்டு அறவிடப்படும்

குத்தகை

குத்தகை குறுங்கால அடிப்படையில் ( 01 வருடத்திற்குள்)
கேள்வி நடைமுறை ஊடாக வழங்கப்பட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஒப்பந்த நிபந்தனைகளுக்கு அமைய கட்டண அறவீடுகள் மேற்கொள்ளப்படும்.

வாடகை

வாடகையானது நீண்டகால அடிப்படையில் விலைமதிப்பீட்டு திணைக்களத்தினால் நிர்ணயிக்கப்பட்ட வாடகைத் தொகை அறவிடப்படும். சபைக்கு சொந்தமான கடைக்கட்டடங்கள் கேள்வி நடைமுறை ஊடாக வழங்கப்பட்டு ஓப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஒப்பந்த நிபந்தனைகளுக்கு அமைய வாடகை அறவிடப்படும்

 

சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்

1.உள்ளூராட்சி மன்றத்தின் முகப்பு அலுவலக உத்தியோகத்தர்

2.விடய உத்தியோகத்தர்

3.வருமான பரிசோதகர்

தொடர்பு இல. 021 226 1707