ஆதன உரிமைச்சான்றிதழ் வழங்குதல்

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

• வரலாற்றுத்தாள் 30 வருடங்களுக்கானது

• காணி உறுதி

• நிலஅளவை வரைபடம் 10 வருடங்களுக்குட்பட்டது

• அற்றோணித்தத்துவம் (தேவையேற்படின்)

• திருமணச்சான்றிதழ் (தேவையேற்படின்)

செலுத்த வேண்டிய கட்டணம்

உள்ளுராட்சி மன்றத்திற்கு மன்றம் சிறிது மாறுபடகின்றது. ரூ.500 தொடக்கம் ரூ.1000 வரை.

சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்

 முன் அலுவலக அதிகாரி மற்றும் விடய உத்தியோகத்தர்

 தொழில்நுட்ப அதிகாரி

சேவையை நிறைவுசெய்வதற்கு எடுக்ககூடிய குறைந்த கால எல்லை

1 நாட்கள் – 3 நாட்கள்